Sunday, January 16, 2011

எனது முத்தான குழந்தைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
இவர்கள் தான் எனது பிள்ளைகள்.எனது சொத்துக்கள் என்பேன்....
துபாயில் சலாவுதீன் ரோடு என்று அமைந்திருக்கும் சாலையில் உள்ள சரவணபவன்ல்ல  ஒரு கட்டு கட்டிட்டு.... வெளியில் வந்தால் இந்த மரம் அமர்ந்து இழைப்பார பென்ச்ன்னு இருக்கும் அதுல ஹாயா....காற்று வாங்கிட்டு உட்கார்ந்து என்னை பார்த்து நக்கலாக சிரிக்கிறப்ப எடுத்த புகை படம் இது....
இப்படி எப்போதாவது வெளியில் சென்று வந்தாலும் இவர்களுக்கு உலகம் வீடு தான்.... நாங்கள் தான்.....இவங்களுக்குள்ள எவ்வளவு சண்டை வந்தாலும்...,ஒருத்தருக்கொருத்தர் அப்படி ஒரு பாசம் இருக்குங்க.....

இதோ தெரியுது பாருங்க...இதான் இவங்களுடையை குட்டி உலகம்.....படுத்து உறங்குவதை விட இவங்க லூட்டி அடிச்சு விளையாடுற நேரம் தான் ரொம்ப அதிகம்......  
அதிலும் என் பொண்ணுக்கு பொக்கிஷம்..... அவளுடைய விளையாடும் பொருட்களாகட்டும்,அன்றாடம் எழுதும் குட்டி டைரி ஆகட்டும்,நாங்களும்,மற்றவர்களும் கொடுக்கும் கிஃப்ட்டாக இருக்கட்டும் இதுலதான் சும்மா சீக்ரெட்டாக வச்சி இருப்பா..... யாரும் அதை எடுக்க முடியாதுல்ல.... சின்னவன் எடுத்துட்டா அவ்வளவுதான்.... (சொல்லதேவையில்லை...)
அதையும் தாண்டி அவர்கள் விளையாடுவது எங்களுக்கு ரசிக்கும் படி இருக்கும்.இது அவர்களின் ஓபனிங் தான்...... அடுத்தடுத்த பக்கங்களில் அவர்களின் கைவண்னங்களையும் காட்டுகிறேன்.....



 அன்புடன், 
அப்சரா.

13 comments:

vanathy said...

very cute kids.

Asiya Omar said...

அருமையான பகிர்வு.மாஷா அல்லாஹ்!

Mahi said...

அப்ஸரா,குட்டீஸ் அழகா இருக்காங்க.
என் வலைப்பூவிற்கு வந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றி! உங்கள் சமையலில் சைவசமையல் குறிப்புகள் எல்லாமே எனக்கு மிகவும்பிடிக்கும்.

உங்கள் வலைப்பூ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

apsara-illam said...

என் இல்லம் வந்து கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி வானதி.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

மிகவும் நன்றி ஆசியா அக்கா.

அன்புடன்,
அப்சரா.

apsara-illam said...

வாங்க மகி..,குட்டீஸ் பகுதியை பார்த்து கருத்து சொன்னதற்க்கு நன்றி மகி.ஆமாம் உங்கள் வலைப்பூவை நான் வந்து பார்வையிட்டேன்.இன்னும் நிறைய பார்க்க வேண்டியுள்ளது.நிச்சயம் அவ்வபோது உங்கள் பக்கம் வருவேன்.
தங்களின் வாழ்த்துக்கு மிக மிக நன்றி.

அன்புடன்,
அப்சரா.

Unknown said...

ur kids r cute,reem asked me who is this? i told her they r ur friends.ur daugters face is familiar .

apsara-illam said...
This comment has been removed by the author.
apsara-illam said...

ஹாய் ஷமீமா...,குழந்தைகளை பார்த்தீங்களா...?ஓ...ரீம் கூட கேட்டாங்களா...?சரியா தான் சொல்லியிருக்கீங்க... வெரிகுட்...
என் பொண்ணை பற்றி சொல்லிட்டீங்கல்ல.... இதை அவளிடம் சொன்னேன்னு வச்சிக்கங்க.... அவ்வளவுதான் அம்மணிக்கு சிரிப்பாக இருக்கும்.
மிகவும் நன்றி ஷமீமா தங்கள் கருத்துக்கு...

அன்புடன்,
அப்சரா.

Anonymous said...

girl baby cute ah eruka

apsara-illam said...

வாங்க மஹா...,தங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி...

அன்புடன்,
அப்சரா.

ஜெய்லானி said...

மாஷா அல்லாஹ்...குட்டீஸ் அழகா இருக்காங்க ..கண்ணு படப்போகுது :-)

apsara-illam said...

அப்படியா...,மிகவும் நன்றி சகோதரரே...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out