என்னுடைய இல்லத்திற்க்கு வருகை தந்து, எனது பதிவுகளை பார்வையிட்டு, எனக்கு ஊக்கமளிக்கும் விதம் கருத்து தெரிவித்து கொண்டிருக்கும் அனைத்து தோழர்,தோழிகளுக்கும் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இந்த வலைப்பூவில் காலடி எடுத்து வைத்து ஒரு மாதக்காலம் முடியாத போதிலும்,எனக்கும் அவார்டை தந்து என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்கள்.....
*** kaarasaaram *** ரேவா அவர்களும்,
*** Recipe Excavator *** சங்கீத நம்பிராஜன் அவர்களும் ஆவார்.
இது திருமதி.ரேவா அவர்களுக்கும்,
திருமதி.சங்கீதா நம்பிராஜன் அவர்களுக்கும்,
இந்த நன்றி பூங்கொத்தை வழங்குகின்றேன்.
அவர்களுடைய மகிழ்ச்சியில் எனக்கும் பங்கு அளித்தமைக்கு நான் மிகவும் மனமார்ந்த நன்றியை அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.இந்த சந்தோஷத்தோடு இந்த அவார்டையும்,அதனோடு சேர்த்து இந்த பூங்கொத்தையும் என் இனிய வலைபகுதி நண்பர்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.இதை பெறுவதற்க்கும்,தருவதற்க்கு முழு தகுதியானவளா என்பது எனக்கு தெரியாது....
ஆனால் இதை நான் பகிர்ந்து கொள்ளும் அனைவரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள்.பல தகுதி பெற்றவர்களாவர் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் சொல்லி கொள்கிறேன்.
இதோ பெற்று கொள்ளுங்கள்....
*** fareejspace *** _ திரு . ஃபரீஜ்
***சமையல் அட்டகாசங்கள்*** _ திருமதி.ஜலீலா அக்கா
*** சமைத்து அசத்தலாம் *** _ திருமதி.ஆசியா அக்கா
*** குட்டி சுவர்க்கம் *** _ திருமதி.ஆமினா
*** பயணிக்கும் பாதை *** _ திருமதி.அஸ்மா
*** சகோதரர்.ஜெய்லானி ***
*** என் பக்கம் *** _ திருமதி.அதிரா
*** mahi's kitchen *** _ திருமதி.மஹி
*** எல்லா புகழும்
இறைவனுக்கே *** _ திருமதி.ஸாதிகா அக்கா
*** கலைச்சாரல் *** _ திருமதி.மலிக்கா
*** என் சமையல் அறையில் *** _ திருமதி.கீதா அச்சல்
திருமதி.சங்கீதா நம்பிராஜன் அவர்கள் தனக்கு கிடைத்த இந்த அவார்டையும்... என்னோடு பகிர்ந்து கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு இங்கிருக்கும் மற்ற தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மிகவும் நன்றி தோழி சங்கீதா அவர்களே....
இன்னும் என்னுடைய அத்துனை தோழிகளுக்கும்
தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன்.
அனைவருக்கும் நன்றிகள் பல...
அன்புடன்,
அப்சரா.
14 comments:
Thanks apsara... neenga thamizhil ezhuthinaal enakku nanraagavae puriyum... vaazhthukkal... namakul aangilam thaevaiyilai....
Reva
அப்ஷரா, ஒரு மாதத்துக்குள்ளேயே 2 அவோர்ஸ்சோ? வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். உங்கள் ஊக்கத்துக்கும் முயற்சிக்கும் கிடைத்தவை அவை.
அழகான பூங்கொத்துக்கு மிக்க நன்றி.
எனக்கு எங்கு போய்ப் பதிவு போட்டேன் எங்கு போகவில்லை என சிலநேரம் புரிவதில்லை, அதனாலேயே வருவது தாமதமாகிவிடுகிறது, நான் வராவிட்டால் தப்பாக யாரும் நினைத்திடக்கூடாது... எங்கும் போகக்கூடாதென நான் போகாமல் விடுவதில்லை.
மீண்டும் வாழ்த்துக்கள் அப்ஷரா, உங்கள் சமையல் குறிப்புக்கள் எனக்குப் பிடிச்சிருக்கு.
வாழ்த்துக்கள் அப்சரா
அன்புடன்
ரிதா
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி ரேவா...,தாங்கஸ் எல்லாம் எதற்க்கு ?நான் தான் உங்களுக்கு சொல்ல வேண்டும்.சரி இனி உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதி கொலை செய்ய மாட்டேன்:-)
அன்புடன்,
அப்சரா.
அதிரா இரண்டு முறை வாழ்த்துக்களா...?நன்றி நன்றி.... இதைவிட எனகு என்ன சந்தோஷம் வேண்டும் சொல்லுங்கள்.
நீங்கள் அவ்வபோது என் இல்லம் வந்து பார்வையிடுவதே எனக்கு பெருமை அதிரா.... அதனால் நான் நிச்சயம் தவறாக எண்ண மாட்டேன்...(நம்ம அதிராவை அப்படி நினைப்போமா...?)
தங்கள் வாழ்த்துக்களுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா...
அன்புடன்,
அப்சரா.
தங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி ரிவா....
அன்புடன்,
அப்சரா.
அப்சரா வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்.பூங்கொத்திற்கு மிக்க நன்றி.தொடருங்க உங்கள் திறமைகளை நாங்கள் ஆவலாய் உள்ளோம்.
ஆஹா... ஒரே மாசத்துல ரெண்டா..வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...இன்னும் கிடைக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!!
அப்படியே எனக்கும் குடுத்ததுக்கு ரொம்ப நன்றி...தொடரட்டும் தினமும் ஒரு பதிவு ...:-))
சலாம் ஆசியா அக்கா...,தங்களின் பாராட்டுக்கும்,வாழ்த்துக்கும் மிகவும் நன்றி அக்கா....
உங்களை போன்றவர்களின் ஊக்கம்தான் எனக்கு எனர்ஜி கொடுக்கும் டானிக்கே...அதற்க்கே நான் மிகவும் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன் அக்கா...
மிக்க நன்றி.
அன்புடன்,
அப்சரா.
வாங்க ஜெய்...சகோதரரே.... தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி...
உங்களை போன்றவர்களுடைய ஆதரவை நான் பெரிதும் மதிக்கின்றேன்.
நன்றி...
அன்புடன்,
அப்சரா.
Another 1 award. Do collect it :)
விருதுக்கு நன்றி அப்சரா.
oree maathaththil 2 award puusaar kaathula pukai varuthu poola
vaazththukkaL
ungakaL puungkothtu arumai, nanRi.
சலாம் ஜலீலா அக்கா.., எல்லாம் உங்களை போன்றவர்களின் ஆதரவால் கிடைத்ததுதான்....
வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி அக்கா...
அன்புடன்,
அப்சரா.
Post a Comment