Wednesday, March 30, 2011

அன்பான சான்றிதழ் தர அழைக்கிறேன்...

இந்த சான்றிதழை 
சகோதரி.திருமதி.ஜலீலா அவர்களுக்கும்,(சமையல் அட்டகாசங்கள்)
சகோதரி.திருமதி.ஆசியா உமர் (சமைத்து அசத்தலாம்)
சகோதரி.கீதா ஆச்சல் ( என் சமையல் அறையில்)அவர்களுக்கும்....
 அன்போடு அளிக்கின்றேன்....


இந்த சான்றிதழை சகோதரி.திருமதி.மஹி(மஹிஸ் ஸ்பேஸ்)
சகோதரி.திருமதி.ரேவா (காரசாரம்)
சகோதரி.திருமதி.இமா (இமாவின் உலகம்)
சகோதரி.திருமதி.சங்கீதா நம்பி (Recipe-excavator)
சகோதரி.திருமதி.சவிதா (சவிதா’ஸ் கிச்சன்)அவர்களுக்கும்
அன்போடு வழங்குகிறேன்.

இந்த சான்றிதழினை...,
சகோதரி.திருமதி.ஸாதிகா (எல்லா புகழும் இறைவனுக்கே)
சகோதரி.திருமதி.மலிக்கா (கலைச்சாரல் மற்றும் நீரோடை)
சகோதரி.திருமதி.அஸ்மா (பயணிக்கும் பாதை) 
சகோதரி.திருமதி.ஹூஸைனம்மா (ஹூஸைனம்மா)அவர்களுக்கும்
அன்போடு வழங்குகின்றேன்.

இந்த சான்றிதழினை...,
சகோதரி.திருமதி.அதிரா (என் பக்கம்)
சகோதரி.திருமதி.ஆமினா (குட்டி சுவர்க்கம்)
சகோதரர்.திரு.ஜெய்லானி (ஜெய்லானி) அவர்களுக்கும்...,
அன்போடு வழங்குகின்றேன்.


இந்த சான்றிதழினை இந்த வலைப்பூவுலகத்தில் பயணிக்கும் அத்தனை சகோதாரி,சகோதரர்களுக்கு அன்போடு வழங்குவதில் பெருமைபடுகின்றேன்.

என் வருகையை ஏற்று வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் நன்றி.








18 comments:

ஜெய்லானி said...

அப்படியே ஒரு பார்ஸல் பிரியணி பிளிஸ் :-))

ஜெய்லானி said...

என் பக்கத்துல பார்த்துட்டு உருண்டு ....பிறண்டு....ஓடி வந்ததுல மூச்சு வாங்கியதுல ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் நாலு முட்டை எக்ஸ்டிரா பிளிஸ்.....!!

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள் விருது கிடைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் .அதை எனக்கும் குடுத்த உங்களுக்கு பெரிய்ய்ய்ய்ய்ய நன்றி...

asiya omar said...

அவார்டுகளை அழகாக வடிவமைத்து உள்ளீர்கள்.மிக்க நன்றி அப்சரா.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இமா said...

அழகான விருதுகள் அப்சரா, மிக்க நன்றி.
விருது பெற்ற சகலருக்கும் என் வாழ்த்துக்கள்.

அன்புடன் மலிக்கா said...

அருமையான விருதுகள் அப்சரா.

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். அதோடு எனக்கும் தந்தமைகு மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

நீரோடை கலைச்சாரல் இவைகளோடு

இனியபாதையில்
http://fmalikka.blogspot.com
என்ற வலையும் இருக்கு அப்சரா ..

Ridaa said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.விருதுகளை வழங்கிய உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் அப்சரா
அன்புடன்
ரிதா

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... தங்களின் அவார்டு அத்தனையும் அருமையா இருக்கு அப்சரா. எங்களுக்கு அவார்டு கொடுத்துவிட்டு நீங்கள் உங்கள் வலைப்பூவை க்ளோஸ் பண்ணிடாதீங்க, ப்ளீஸ்! இந்தியா சென்றாலும் மாதத்திற்கு ஒரு பதிவாவது வந்து போடுங்க அப்சரா. அவார்டு பெற எனக்கும் தகுதி உண்டா என்பது எப்போதும்போல் இப்பவும் யோசிக்கிறேன். இருந்தாலும் அன்போடு தந்த உங்களுக்கு மிக்க நன்றி.

Mahi said...

விருதுக்கு நன்றி அப்ஸரா! எல்லா விருதுகளும் அழகா இருக்கு.விருதுபெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்!

athira said...

அப்ஷரா... ஆட்களுக்கு ஏற்ற வகையில, விதம் விதமாக உணவு சமைப்பதைப்போல, விதம் விதமாக விருது செய்து கொடுத்திருக்கிறீங்க சூப்பர் விருதுகள்...

எனக்கு பூஸ்குட்டி போட்டதோ? அருமை... இப்பவே எடுத்திட்டு ஓடிடறேன்.. ஆசியா தந்ததும் இருக்கு சேர்த்தே இரண்டையும் போட்டிடுறேன். மிக்க நன்றி.

athira said...

விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

// ஜெய்லானி said...
அப்படியே ஒரு பார்ஸல் பிரியணி பிளிஸ் :-))

// ஜெய் என்னாது பிரியாமணியோ? எதுக்கு உங்களுக்கு? :)))) கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

ஜெய்லானி said...

//// ஜெய் என்னாது பிரியாமணியோ? எதுக்கு உங்களுக்கு? :)))) கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.//

அவார்டு முழுக்க பூஸ் குட்டிகளா இருக்கா என்ன செய்ய எல்லாத்தையும் ஊசியில நூல் ச்சே...நூல்ல ஊசி...அட ச்சே... செயின்ல கட்டி வைக்கதான் பெரிய மனி கேட்டேன் ஹி..ஹி... :-))

ஆமா பிரியா மணிங்கிறது ஆருஊஊ..??? இவங்க ரெண்டு பேரா இல்ல ஒரே ஆளா :-))))))

Jaleela Kamal said...

அப்சாரா ஊருக்கு கிளம்பிட்டீங்களா?
வந்து பேசலாம் என்று இருந்தேன்.

அவார்டுக்கு மிக்க நன்றி அருமையான அவார்டு பார்த்து பார்த்து கொடுத்து இருக்கீஙகள்.

சிநேகிதி said...

அருமையான விருதுகள் அப்சரா.

விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

என்ன ஆச்சு அப்சரா...ரொம்ப நாளாக பதிவே காணுமே...எப்படி இருக்கின்றிங்க..

Now Serving said...

Congrats on your awards, dear well deserved :)

apsara-illam said...

எல்லா அன்பு தோழிகளும் வந்து சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு கருத்து தெரிவித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல பல....

அன்புடன்,
அப்சரா.

ஆமினா said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்,,,

விருதுக்கு நன்றி அப்சரா...

சீக்கிரம் வந்துட்டு எனக்கு மெயில் பண்ணுங்க. ரொம்ப உங்கள மிஸ் பண்றேன்

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out