tag:blogger.com,1999:blog-6341794621370706929.post7479533318078262770..comments2023-07-13T06:27:41.460-07:00Comments on இது அப்சராவின் இல்லம்: விருந்துகளை சமாளிக்கும் குறிப்புகள் (2-ம்பகுதி)apsara-illamhttp://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6341794621370706929.post-53284289496430290702011-04-27T05:45:03.812-07:002011-04-27T05:45:03.812-07:00hai gift is waiting for you..come to my blog and a...hai gift is waiting for you..come to my blog and accept it........AMMU MOHANhttps://www.blogger.com/profile/09687839698661521510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-22796217802698138902011-04-12T02:49:57.278-07:002011-04-12T02:49:57.278-07:00முதல் முறை உங்க ப்ளாக் வரேன்..மஹா கார்னர் மூலமா உங...முதல் முறை உங்க ப்ளாக் வரேன்..மஹா கார்னர் மூலமா உங்க ப்ளாக் பார்த்தேன்.. எல்லா குறிப்புகளும் ரொம்ப அழகா ,எளிமையா இருக்கு...டைம் இருந்தா எங்க பக்கம் கொஞ்சம் வந்துட்டு போங்க.. glad to follow your blog.AMMU MOHANhttps://www.blogger.com/profile/09687839698661521510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-38246074937379781492011-03-30T14:09:43.829-07:002011-03-30T14:09:43.829-07:00//மைக்ரோவேவ் இருந்தால் விருந்தன்று காலையிலேயே கொஞ்...//மைக்ரோவேவ் இருந்தால் விருந்தன்று காலையிலேயே கொஞ்சம் சீக்கிரமே சமையலை முடித்து வைத்தால் கூட சாப்பிடுவதற்க்கு முன் சூடு படுத்துவதற்க்கு ஏதுவான பாத்திரத்தில் சமைத்தவைகளை எடுத்து வைத்து மூடி வைக்கலாம் //

போன மாசம் நான் வந்த போதும் இதையே தானே குடுத்தீங்க . இன்னுமா தீரலன்னு கேட்டுடமாட்டாங்க :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-26033252655774523852011-03-30T14:07:25.169-07:002011-03-30T14:07:25.169-07:00டேபிள்ள இருக்கும் ஐட்டங்களை பார்த்தாலே கை பரபரன்...டேபிள்ள இருக்கும் ஐட்டங்களை பார்த்தாலே கை பரபரன்னுது . அப்போ உங்க வீட்டுக்கு வரவங்களுக்கு இந்த ஐட்டமெல்லாம் கிடைக்குதா..???

ஆஹா..இதே போல நானும் ஒரு பதிவு போடனுமே..!! மேட்டர் ரெடி..((சீனிக்கு பதிலா உப்பு போட்டு குடுத்திலிருந்து யாருமே ரூம் பக்கமே வரதில்லை ..இதுல ஒரு பதிவு வேற போட்டா அப்புறம் ....ஹி...ஹி...))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-67316952380223583672011-03-30T14:01:34.298-07:002011-03-30T14:01:34.298-07:00//நம் வீட்டிற்க்கு விருந்தினர் வருவதாக அறிவித்திரு...//நம் வீட்டிற்க்கு விருந்தினர் வருவதாக அறிவித்திருந்தால் நாம் என்னவெல்லாம் செய்யலாம் என பார்ப்போமா... //

எங்கே வீட்டை பூட்டிகிட்டு வெளியே போயிடனுமுன்னு சொல்வீங்கன்னு நினைச்சேன் ஆனா நீங்க சொல்லலைஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-10663533351490404442011-03-27T13:55:01.073-07:002011-03-27T13:55:01.073-07:00மிக நல்ல டிப்ஸ்.பல வருடம் அனுபவம் கிடைத்த பின், இப...மிக நல்ல டிப்ஸ்.பல வருடம் அனுபவம் கிடைத்த பின், இப்பவும் விருந்தினர் வரும் சமயம், முதல் நாளே பாதி வேலை முடித்து முன்னேற்பாடாக இருந்தால் தான் என்னால் பதட்டமில்லாமல் நிதானமாக சமைக்க முடிகிறது.உதவிக்கு ஆள் இல்லாமல் தனியாக சமாளிக்க வேண்டும் என்றால் சிறிது கஷ்டம் தான்.நல்ல பகிர்வு.அருமையாக தொகுத்து இருக்கீங்க.பாராட்டுக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com