tag:blogger.com,1999:blog-6341794621370706929.post3929447903727728932..comments2023-07-13T06:27:41.460-07:00Comments on இது அப்சராவின் இல்லம்: *** ஈஸி பாஸ்தா ***apsara-illamhttp://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6341794621370706929.post-44988095371813402352011-03-03T03:54:05.630-08:002011-03-03T03:54:05.630-08:00வாங்க மஹி..,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க...வாங்க மஹி..,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.
என்னவருக்கு இந்த பாஸ்தா என்றாலே பிடிக்காது.நானும் எப்படி எப்படியோ செய்து பார்த்தேன்.
குக்கரிலேயுமே கொஞ்சம் தண்ணீரின் அளவை கூட வைத்தும் அப்புறம் போட்டும் செய்தாலும் கொல கொலவென்று இருக்கும் அல்லாவா அதுவும் பிடிக்கவில்லை.
இந்த முறை செய்ததை விரும்பி சாப்பிட்டார்.
முயன்று பாருங்கள்.

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-18010366205374268462011-03-02T14:55:38.518-08:002011-03-02T14:55:38.518-08:00குக்கரில் பாஸ்தா செய்ததில்லை..தனியே வேகவைத்து வடித...குக்கரில் பாஸ்தா செய்ததில்லை..தனியே வேகவைத்து வடித்துதான் செய்திருக்கேன்.அடுத்தமுறை இப்படி செய்துபார்க்கிறேன்.Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-90001403191956305542011-03-01T03:43:39.977-08:002011-03-01T03:43:39.977-08:00சலாம் ரிதா...,வழக்கம்போல் தங்கள் கருத்து கண்டு மிக...சலாம் ரிதா...,வழக்கம்போல் தங்கள் கருத்து கண்டு மிக்க மகிழ்ச்சி.
மிகவும் நன்றி ரிதா...

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-74918465749759269172011-03-01T03:43:00.564-08:002011-03-01T03:43:00.564-08:00சலாம் ஆசியா அக்கா...,
தங்கள் வருகைக்கும்,கருத்துக்...சலாம் ஆசியா அக்கா...,
தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-54498016081748023432011-03-01T00:49:34.188-08:002011-03-01T00:49:34.188-08:00சுலபமான முறையில் அழகாக செய்து காட்டி இருக்கிறீர்க...சுலபமான முறையில் அழகாக செய்து காட்டி இருக்கிறீர்கள்
அன்புடன்
ரிதாridaahttps://www.blogger.com/profile/07373645068124780750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-35319267657993615162011-02-28T10:24:30.110-08:002011-02-28T10:24:30.110-08:00ஈசியான குறிப்பு,கோஸும்,பாஸ்தாவும் பிடிக்கும் இரண்ட...ஈசியான குறிப்பு,கோஸும்,பாஸ்தாவும் பிடிக்கும் இரண்டும் சேர்ந்து அருமை.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.com