tag:blogger.com,1999:blog-6341794621370706929.post201771639982153671..comments2023-07-13T06:27:41.460-07:00Comments on இது அப்சராவின் இல்லம்: நண்டு குருமாapsara-illamhttp://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-6341794621370706929.post-43855875038773794672011-02-22T23:46:50.233-08:002011-02-22T23:46:50.233-08:00சலாம் ஜலீலா அக்கா...,என்ன சொல்றீங்க...?நண்டு சாப்ப...சலாம் ஜலீலா அக்கா...,என்ன சொல்றீங்க...?நண்டு சாப்பிடுவதில்லையா...?இதுதான் நான் சிறுவயதிலிருந்தே விரும்பி சாப்பிடும் ஒன்று.சிலர் மக்ரூ என்று எண்ணி ஒதுக்குவார்கள்.அதுபோல நீங்களும் ஒதுக்குகிறீர்களா.. அக்கா?
நீங்க சொல்வது சரிதான்.நல்ல சளி இருக்கும்போது இதை சமைத்து சாப்பிடணும் சும்மா உறைஞ்ச சளியெல்லாம் அத்துட்டு வந்துடும்.
ஆனால் சூடை கிளப்பி விடும் என்பதால் அடிக்கடி சமைத்து சாப்பிட முடியாது.
எப்பவாவது இது போல வாங்கி ஒரு கட்டு கட்டிடுவோம்.
இதிலேயே மிளகுகறி உண்டு அது இன்னும் நன்றாக இருக்கும்.
தங்கள் கருத்துக்கு நன்றி அக்கா...

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-7259771508946188542011-02-22T23:42:01.387-08:002011-02-22T23:42:01.387-08:00சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகைக்கும்,கருத்துக்...சலாம் ஸாதிகா அக்கா...,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
அப்சரா.apsara-illamhttps://www.blogger.com/profile/10553343258673592255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-85587253208033178962011-02-22T23:04:42.567-08:002011-02-22T23:04:42.567-08:00நல்ல தெளிவா போட்டு இருக்கீஙக், என் பிரண்ட் செய்வா,...நல்ல தெளிவா போட்டு இருக்கீஙக், என் பிரண்ட் செய்வா, இந்த நண்டு சளிக்கு ரொம்ப நல்லது என்பார்கள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-60990874414838670502011-02-22T23:02:51.694-08:002011-02-22T23:02:51.694-08:00நண்டு எங்க வீடுகளில் நாங்க சமைப்பதில்லை.நண்டு எங்க வீடுகளில் நாங்க சமைப்பதில்லை.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6341794621370706929.post-57564665013569335982011-02-22T20:48:18.991-08:002011-02-22T20:48:18.991-08:00அருமையான ந்ண்டுக்குழம்பு அழகாக செய்து காட்டிவிட்டீ...அருமையான ந்ண்டுக்குழம்பு அழகாக செய்து காட்டிவிட்டீர்கள்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com